Tuesday, January 7, 2014
Sunday, January 5, 2014
டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர் CISF jawan returns Rs one lakh lost in Delhi Metro
Img டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர் CISF jawan returns Rs one lakh lost in Delhi Metro
புதுடெல்லி, ஜன. 5-
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த நபர் தவற விட்ட 1 லட்சம் ரூபாயை கண்டெடுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் அதனை உரியவரிடம் சேர்ப்பிக்க உதவி செய்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒன்றான சவ்ரி பஜார் நிலையத்தில் நேற்று மாலை பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பணியில் சுதிர் குமார் என்ற மத்திய தொழில் பாத்காப்பு படையை (சி.ஐ.எஸ்.எஃப்.) சேர்ந்த போலீஸ்காரர் ஈடுபட்டிருதார்.
அப்போது சோதனை இயந்திரத்தின் அருகே வெகு நேரமாக கேட்பாரற்று ஒரு கைப்பை அனாதையாக கிடந்தது. இதை கவனித்த சுதிர் குமார் அந்த பையை எடுத்து திறந்து பார்த்தார். அதன் உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்ட அவர் சவ்ரி பஜார் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பணப்பையை ஒப்படைத்தார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் பணப்பையை தவற விட்டவர் அங்கு பதற்றத்துடன் வந்து சேர்ந்தார். ரெயில் நிலைய அதிகாரிகளிடம் பணப்பை ஒப்படைக்கப்பட்ட தகவலை சுதிர் குமார் அவரிடம் தெரிவித்தார். ஓடோடி சென்ற அந்த நபர் கேட்பாரற்று கிடந்த பணப்பை தன்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்பித்து பணத்தை பெற்று சென்றார்.
...
Labels
- Cinema News (1)
- Facebook Message (1)
- Jeyalalitha (1)
- London (1)
- Moon (1)
- Pongal (1)
- Sports News (1)
- Surya (1)
- Tamil (15)
- Tamil Jokes (2)
- tamil song lyrics (1)
- Tamil Songs (1)
- Tamil Storys (1)
- Video (1)
- Web News (10)
- இந்தியா (2)
- உலகக் கோப்பை கிரிக்கெட் (1)
- எம்.ஜி.ஆர் (1)
- எய்ட்ஸ் (1)
- கணினி (1)
- கத்திரிக்காய் (1)
- கவிதைகள் (3)
- காதல் (3)
- காய்கறிகள் (1)
- கிரிக்கெட் (1)
- கீரை (1)
- குறிப்புகள் (1)
- சந்தேகம் (1)
- சிவாஜி (1)
- சிறுகதை (3)
- சினிமா (1)
- சினிமா விமர்சனம் (1)
- செக்ஸ் (2)
- சோயா பீன்ஸ் (1)
- தகவல்கள் (6)
- தண்ணீர் (1)
- தத்துவம் (1)
- தமிழன் (6)
- தமிழ் (9)
- தலைவலி (1)
- தவிர்க்க வேண்டியவை (1)
- திருமாவளவன் (1)
- திரைப்பட விமர்சனம் (1)
- திரைவிமர்சனம் (1)
- தொடர்கதை (1)
- நகைச்சுவை (1)
- நல்ல மனிதர்கள் (1)
- நிம்மதி (1)
- பக்காவதம் (1)
- பழமொழிகள் (1)
- பாடல் வரிகள் (1)
- புத்தர் (1)
- புற்றுநோய் (1)
- பெண்கள் (3)
- மதுரை (1)
- மருத்துவம் (1)
- மனைவி (1)
- மூலிகைகள் (1)
- லேப்டாப் (1)
- வங்கிகள் (1)
- வணிகர்கள் (1)
- வல்லாரை (1)
- வாழ்க்கை (2)
- வியாபாரம் (2)
- வெற்றி (1)
Popular Posts
-
தமிழால் இணைவோம்: வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்கிற வரைக்கும் அனுபவ...
-
Movie Name:Aanandham Song Name:Pallanguzhiyin vattam Singers:Unni krishnan,Harini Music Director:S.A.Rajkumar Lyricist:Na.Muthukumar...
-
manja kaattu maina lyrics-manathai thirudi vittaai tamil song lyrics / மஞ்ச காட்டு மைனா Movie Name:Manadhai thirudi vittaai Song Name:Ma...
-
தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி: தாங்க முடியாத தலைவலியா ? தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு...
-
சொல்லாமல் கொள்ளாமல் நினைத்ததை செய்வேன் செய்ததை திரும்பிப் பார்ப்பதில்லை சரியா தவறா என்று எண்ணுவதில்லை சரி என்றாலும் சரி தான் தவறு ...
-
கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண் by abtamil Tamil newsToday, பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்...
-
உலகில் மாரியும் கோடையும் மாறி மாறி தோன்றும் விந்தை கோடைக் காலம் வந்து விட்டால் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தைக் கு...
-
மாட்டுப்பெண் Tamil kavithai காலை எழுந்ததில் இருந்து துடைப்பது துவைப்பதில் ஆரம்பித்து பல வேலை செய்கிறேன்... வயிற்றில் குழந்தையு...
-
Img டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர் CISF jawan returns Rs one lakh lost i...
-
காதல் என்றாலும் வாழட்டும்.... காதலித்தேன் நீ காதலிக்கவில்லை காதலித்தாய் நீ காதலிருக்கவில்லை....! துன்பப்பட்டாய் நீ துவண்டேன் நான்...!...