பெண்கள் உலகக்கோப்பைக்கான பேட்மிட்டன்
போட்டிகள் சீனாவில் நடைபெற்றன.
குவாங்சோ நகரில் இன்று நடைபெற்ற
இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான
சீனாவின் 22 வயது லீ
சூவெரியை தாய்லாந்தின் இளம்
வீராங்கனை ராட்சானோக் இண்டானன் (18)
சந்தித்தார்.
மிகவும் விறுவிறுப்பாக மோதிய தாய்லாந்தின்
இளம் வீராங்கனை ராட்சானோக், தொடக்க
செட்டிலேயே சீன
வீராங்கனை லீயை திணறடித்தார். அடுத்த
சுற்றில் சீன வீராங்கனை லீயின்
கையோங்கியது.
பின்னர் மூன்றாவது செட்டில்
சுறுசுறுப்புடனும், மன வலிமையுடனும்
விளையாடிய ராட்சானோக் இறுதியாக 22-20,
18-21, 21-14 என்ற செட்டுகளில் சீனாவின்
லீயை வீழ்த்தி சாம்பியன்ஸ்
கோப்பையை தட்டிச்சென்றார்.
மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற
தாய்லாந்து வீராங்கனை ராட்சானோக்
மைதானத்தை வணங்கியபோது குழுமியிருந்த
ரசிகர்கள்
கரகோஷமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Sunday, August 11, 2013
பெண்கள் உலகக்கோப்பை பேட்மின்டன் போட்டி: தாய்லாந்து வீராங்கனை ராட்சானோக் சாம்பியன் Thai teen defeats China Li to take women badminton world title
Labels:
Sports News
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Cinema News (1)
- Facebook Message (1)
- Jeyalalitha (1)
- London (1)
- Moon (1)
- Pongal (1)
- Sports News (1)
- Surya (1)
- Tamil (15)
- Tamil Jokes (2)
- tamil song lyrics (1)
- Tamil Songs (1)
- Tamil Storys (1)
- Video (1)
- Web News (10)
- இந்தியா (2)
- உலகக் கோப்பை கிரிக்கெட் (1)
- எம்.ஜி.ஆர் (1)
- எய்ட்ஸ் (1)
- கணினி (1)
- கத்திரிக்காய் (1)
- கவிதைகள் (3)
- காதல் (3)
- காய்கறிகள் (1)
- கிரிக்கெட் (1)
- கீரை (1)
- குறிப்புகள் (1)
- சந்தேகம் (1)
- சிவாஜி (1)
- சிறுகதை (3)
- சினிமா (1)
- சினிமா விமர்சனம் (1)
- செக்ஸ் (2)
- சோயா பீன்ஸ் (1)
- தகவல்கள் (6)
- தண்ணீர் (1)
- தத்துவம் (1)
- தமிழன் (6)
- தமிழ் (9)
- தலைவலி (1)
- தவிர்க்க வேண்டியவை (1)
- திருமாவளவன் (1)
- திரைப்பட விமர்சனம் (1)
- திரைவிமர்சனம் (1)
- தொடர்கதை (1)
- நகைச்சுவை (1)
- நல்ல மனிதர்கள் (1)
- நிம்மதி (1)
- பக்காவதம் (1)
- பழமொழிகள் (1)
- பாடல் வரிகள் (1)
- புத்தர் (1)
- புற்றுநோய் (1)
- பெண்கள் (3)
- மதுரை (1)
- மருத்துவம் (1)
- மனைவி (1)
- மூலிகைகள் (1)
- லேப்டாப் (1)
- வங்கிகள் (1)
- வணிகர்கள் (1)
- வல்லாரை (1)
- வாழ்க்கை (2)
- வியாபாரம் (2)
- வெற்றி (1)
Popular Posts
-
தமிழால் இணைவோம்: வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்கிற வரைக்கும் அனுபவ...
-
Movie Name:Aanandham Song Name:Pallanguzhiyin vattam Singers:Unni krishnan,Harini Music Director:S.A.Rajkumar Lyricist:Na.Muthukumar...
-
manja kaattu maina lyrics-manathai thirudi vittaai tamil song lyrics / மஞ்ச காட்டு மைனா Movie Name:Manadhai thirudi vittaai Song Name:Ma...
-
தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி: தாங்க முடியாத தலைவலியா ? தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு...
-
சொல்லாமல் கொள்ளாமல் நினைத்ததை செய்வேன் செய்ததை திரும்பிப் பார்ப்பதில்லை சரியா தவறா என்று எண்ணுவதில்லை சரி என்றாலும் சரி தான் தவறு ...
-
கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண் by abtamil Tamil newsToday, பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்...
-
உலகில் மாரியும் கோடையும் மாறி மாறி தோன்றும் விந்தை கோடைக் காலம் வந்து விட்டால் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தைக் கு...
-
மாட்டுப்பெண் Tamil kavithai காலை எழுந்ததில் இருந்து துடைப்பது துவைப்பதில் ஆரம்பித்து பல வேலை செய்கிறேன்... வயிற்றில் குழந்தையு...
-
Img டெல்லி மெட்ரோ ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படை வீரர் CISF jawan returns Rs one lakh lost i...
-
காதல் என்றாலும் வாழட்டும்.... காதலித்தேன் நீ காதலிக்கவில்லை காதலித்தாய் நீ காதலிருக்கவில்லை....! துன்பப்பட்டாய் நீ துவண்டேன் நான்...!...
No comments:
Post a Comment