22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும்
கடினமான வயது.
1) உங்கள் காதலிக்கு திருமணம்
ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவ
ர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?"
என்பது
போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள்
கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உ
ங்களுக்கு வயதாகி விட்டது போல்
எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும்
ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய
அனைத்தையும் உங்களால் சாப்பிட
முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால்,
வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில்
விளையாடும் கிரிக்கெட் மேட்ச்
க்கு உங்களை கூப்பிட உங்கள்
தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.
8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ ,
சுப நிகழ்ச்சிகளுக்க
ு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம்
எப்போது திருமணம் என்பார்கள்?மாமா
க்களோ உன் career பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான
அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம்
நிறைந்திருக்கும்.ஆனால்
சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும்
குறைவாக இருக்கும்.
10) இந்த உலகைப்
பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக்
கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும்
ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு த
ும்.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில்
தேர்ச்சி பெற்ற பின்னர் கூட ,
வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன்
வேலை கிடைக்கும்.இங்க
ு எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.
காதலை விட நட்புச்
சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத
நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான்
எதிர்க்கொள்ளப் போகிறோம்
என்று சற்றும் எதிர்பார்க்காத
ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்.
# எந்த அளவுக்கு துல்லியமாய்
எழுதி இருக்கிறேன் என்றுத்
தெரியாது. இதைப் படிக்கையில் நீங்கள்
மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்
ளுங்கள்.
Friday, August 30, 2013
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Cinema News (1)
- Facebook Message (1)
- Jeyalalitha (1)
- London (1)
- Moon (1)
- Pongal (1)
- Sports News (1)
- Surya (1)
- Tamil (15)
- Tamil Jokes (2)
- tamil song lyrics (1)
- Tamil Songs (1)
- Tamil Storys (1)
- Video (1)
- Web News (10)
- இந்தியா (2)
- உலகக் கோப்பை கிரிக்கெட் (1)
- எம்.ஜி.ஆர் (1)
- எய்ட்ஸ் (1)
- கணினி (1)
- கத்திரிக்காய் (1)
- கவிதைகள் (3)
- காதல் (3)
- காய்கறிகள் (1)
- கிரிக்கெட் (1)
- கீரை (1)
- குறிப்புகள் (1)
- சந்தேகம் (1)
- சிவாஜி (1)
- சிறுகதை (3)
- சினிமா (1)
- சினிமா விமர்சனம் (1)
- செக்ஸ் (2)
- சோயா பீன்ஸ் (1)
- தகவல்கள் (6)
- தண்ணீர் (1)
- தத்துவம் (1)
- தமிழன் (6)
- தமிழ் (9)
- தலைவலி (1)
- தவிர்க்க வேண்டியவை (1)
- திருமாவளவன் (1)
- திரைப்பட விமர்சனம் (1)
- திரைவிமர்சனம் (1)
- தொடர்கதை (1)
- நகைச்சுவை (1)
- நல்ல மனிதர்கள் (1)
- நிம்மதி (1)
- பக்காவதம் (1)
- பழமொழிகள் (1)
- பாடல் வரிகள் (1)
- புத்தர் (1)
- புற்றுநோய் (1)
- பெண்கள் (3)
- மதுரை (1)
- மருத்துவம் (1)
- மனைவி (1)
- மூலிகைகள் (1)
- லேப்டாப் (1)
- வங்கிகள் (1)
- வணிகர்கள் (1)
- வல்லாரை (1)
- வாழ்க்கை (2)
- வியாபாரம் (2)
- வெற்றி (1)
Popular Posts
-
தமிழால் இணைவோம்: வாழ்க்கையை யோசிங்கடா தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா எல்லோரும் ஒன்னா சேருங்கடா இருக்கிற வரைக்கும் அனுபவ...
-
Movie Name:Aanandham Song Name:Pallanguzhiyin vattam Singers:Unni krishnan,Harini Music Director:S.A.Rajkumar Lyricist:Na.Muthukumar...
-
கணவர் குடும்பத்தினரின் போட்டோவை ஆபாசமாக வெளியிட்ட பெண் by abtamil Tamil newsToday, பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்...
-
உண்மைய சொன்னேன் 1.அழகான பொண்ணு சிரிச்சிட்டு போன அடுத்த ரெண்டு செகன்ட்குள்ள பையன் கட்டுற மனக்கோட்டை இருக்கே! ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது...
-
neeyae neeyae naanae neeyae nenjil vaazhum uyir theeyae neeyae thandhai neeyae thOzhan neeyae thaalaattidum en thOzhi neeyae april may v...
-
இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள...
-
பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.! by Marikumar பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது ப...
-
தனுஷ் கைவசம் சிக்கிய சிவகார்த்திகேயன் by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தமிழ் சினிமாவில் தனுஷ்- சிவகார்த்திகேயன் நட்பான...
-
துபாயில் முதன் முறையாக 22 கேரட் தங்க டீ!! by vijigermanyNew Tamil Jokes - . துபாயில் முதன் முறையாக 22 கேரட் தங்க டீதங்கத்தின் விலை உயர்ந...
-
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்! by admin TamilSpyToday, இருட்டுக்கே வாக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். ஆனால் பிரகாசமான...
No comments:
Post a Comment